Tuesday, March 31, 2009

முதல் சந்திப்பு

விருப்பம் இல்லா
அறிமுகம் நீ!!!!!
இருந்தாலும் அறியேன்
உன் முகம் மட்டும்தான் இனி
விருப்பமான முகம் என்று!!!!!