
மண்ணோடு கலந்திடும்
மழை போல
உன்னோடு நான் கலந்திட வேண்டும்..........
கடலோடு கலந்திடும்
மழை போல
உன்னோடு நான் கலந்திட வேண்டும்..........
சிப்பியோடு கலக்கும்
மழை போல
உன்னோடு நான் கலந்திட வேண்டும்..........
உன்னோடு மட்டும் நான் கலந்திட வேண்டும்..........
நான் கலந்திட வேண்டும்.......
கலந்திட வேண்டும்.........
வேண்டும் நீ எனக்கு...........
No comments:
Post a Comment