மீண்டும் வருகிறாய்..... என்னை மீட்டு கொண்டு போவாயோ? திரும்பி வருகிறாய்...... என்னை திருடி கொண்டு போவாயோ? காலம் கடந்து வருகிறாய்.... என்னை கடத்தி கொண்டு போவாயோ? என்னை தனியே விட்டு சென்ற என் காதலே......
எத்தனை நட்சத்திரங்கள் இருந்தால் என்ன? வானில் தேடும் பார்வைக்கு நிலவு ஒன்றை தவிர வேற ஈடாகுமா? அதே போல் தான் நீயும்........ உன்னை பார்க்காத என் பார்வைக்கும் எதுவும் ஈடாகவில்லை...... உன்னைத் தவிர