skip to main
|
skip to sidebar
Wednesday, June 24, 2009
தேய்ந்துபோகிறவள் நான்
நாள்காட்டிக்கு
எப்படி தெரியும்
நானும் அதைப்போல
உன் நினைவாக தேய்ந்துபோகிறவள் என்று!!!
திரியாக நான்
எரியும் திரியாக
நானாலும் உனக்கு
வெளிச்சம் தந்தே
உருகிப்போவேன்!!!!!!!!
உருவம் இல்லாது போனலும்
உன்னில் நான் உறைந்து போவேன்!!!!!!!!!
மெளணமும் பதிலாக
வேலை நிறுத்தம்
செய்கிறது.....
என் வார்த்தைகள்
நீ பார்த்த பார்வைக்கு.......
மெளணமும் பதில்
பேசுகிறது
நீ கேட்ட கேள்விக்கு..........
Tuesday, June 23, 2009
நீ சம்மதிப்பாயா?
உன் பயணத்தின்
தூரம் தெரியாது....
இருந்தும்...
உன்னோடு நடக்கவே
விரும்புகிறது பெண்மை.....
நீ சம்மதிப்பாயா?
நம் பாதைகள் ஒன்றாக!!!!!!!!
புரியாத புதிர்
பார்வைக்கு ஆயிரம்
ஆண்கள் அழகாக தெரியலாம்
மனதுக்கு நீ ஒருவன்
தான் அழகாக தெரிகிறாய்????.
யாரிடமும் எனக்கு
ஏற்படாத தலைகுனிவு
உன்னிடம் மட்டும் ஏன் ஏற்படுகிறது???
புரியாத புதிர் தான் இந்த காதல்!!!!!!!!!
Friday, June 12, 2009
நிழலாய் நீ
நிழலாய் நீ என்னருகே
வருவதை உணர்ந்ததாலே!!!!!!!!!!!!!!!!!
என் பாதைகளின் தூரம்
குறைந்து போகிறது.........................
என் பாதைகள் உன்னை நோக்கி.....................
என் பயணங்கள் உன்னை தேடி..........
Tuesday, June 9, 2009
கள்வன் நீ
கண்கள் வழி நுழையும்
கள்வன் நீ என்று
கதவு அடைத்தால்
கனவு வழி நுழையும்
கொள்ளைக்காரனாய் நீ ஆகிவிட்டாய்.........
Friday, June 5, 2009
தேடல்
எதை
எதையோ
தேடுகிறாய்
உன்னருகே
இருக்கும்
என்னை
மறந்து
!!!!!!!!!!!!!!!!!!!
உன்னுள்ளே
வாழும்
என்னை
மறந்து
!!!!!!!!!!!!!
!
Wednesday, June 3, 2009
உன் பார்வை
நிலவும்
சூரியனும்
ஒன்றாக
தெரிகிறது
.
உன்
பார்வை
என்
மீது
படும்
பொழுது
!!!!!!!!!!
!
Monday, June 1, 2009
இதயம் பூந்தொட்டமானது
இதயம் பூந்தொட்டமானது....
விசாரித்துப் பார்த்ததில்
நீ வந்து போன தகவல் சொல்லுது
.
நீயே என் வாழ்க்கை
ஜன்ன்ல் வெளியே
என் வாழ்க்கை
நீ நின்று பார்ப்பது
என்னை
அங்கு இருந்து தானே!
ஜன்ன்ல் வெளியே
என் வாழ்க்கை
நீ நின்று பார்ப்பது
அங்கு இருந்து
தானே
!
Newer Posts
Older Posts
Home
Subscribe to:
Posts (Atom)
Blog Archive
▼
2009
(86)
►
November
(8)
►
October
(5)
►
September
(1)
►
August
(1)
►
July
(40)
▼
June
(11)
தேய்ந்துபோகிறவள் நான்
திரியாக நான்
மெளணமும் பதிலாக
நீ சம்மதிப்பாயா?
புரியாத புதிர்
நிழலாய் நீ
கள்வன் நீ
தேடல்
உன் பார்வை
இதயம் பூந்தொட்டமானது
நீயே என் வாழ்க்கை
►
May
(12)
►
April
(7)
►
March
(1)
Followers