Wednesday, June 24, 2009

திரியாக நான்எரியும் திரியாக

நானாலும் உனக்கு

வெளிச்சம் தந்தே

உருகிப்போவேன்!!!!!!!!

உருவம் இல்லாது போனலும்

உன்னில் நான் உறைந்து போவேன்!!!!!!!!!

1 comment: