Wednesday, July 1, 2009

உன் பாதம் தொட


ஆர்ப்பரிக்கும் கடலாய்
ஆனது மனம்
உன் பாதம் தொட........
வருகிறேன் என்று விலகாதே
நீ விலகினாலும்
உன்னை தொட
மீண்டும் மீண்டும்
வருவேன் அலையாய்.........

1 comment:

  1. Yeppadi ippadiyellam yosichi kavithai yeluthura...Nanum niraiya time kadlai parthurukken..Kadla ulla fish yellam yaravadu porichu kudutha yevalavu nalla irukkumnu than yosichu iruken...Onnu mattum theriyudu..Kadal vanduttal parkkurathelladulaum kavithaium varum..By the way it is good

    ReplyDelete