காதல் ஓரு படுகுழி
விழுந்தவர்களை விழுங்கிவிடும்
எழுந்தவர்களை ஏற்றிவிடும்
அதுவும் நம் சொந்த முயற்சியினால் மட்டும்
இதோ நாம் விழுந்துவிட்டோம்
விழுங்கப்படுவோமா?
இல்லை ஏற்றிவிடப்படுவோமா?
காலத்தின் கைகளில்
Friday, July 24, 2009
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment