Wednesday, July 1, 2009

மின்னல் தாக்கும் பார்வை


இன்று மின்னல்

தாக்கும் என அறிவிக்கும்

வானொலியில்கூட சொல்லவில்லை...

உன் பார்வை மின்னலாய்

என்னை தாக்கி சென்ற நிமிடத்தை...........

என் இதயம் பறிபோனதை...........

1 comment:

  1. Minnal thakkina..Parvai mattum pari pogathu...Yellame padaila poirum...Yeppadiyellam yosikuranga...

    ReplyDelete